முக்கிய செய்தி

School Holiday Today: தொடரும் மழை.. கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

வானிலை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் தருமபுரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

IND Vs UAE: ஆசிய கோப்பை 2025; 2வது லீக் போட்டி.. இந்தியா - யுஏஇ அணிகள் நாளை பலப்பரீட்சை..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் 2வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா எதிர் யுஏஇ அணிகள் நாளை (செப்டம்பர் 10) மோதுகின்றன.

AFG Vs HKG: ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்டிங்.. ஹாங்காங் வெற்றிக்கு 189 ரன்கள் இமாலய இலக்கு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்கள் அடித்துள்ளது.

Advertisement

New Vice President CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. சி.பி. ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி..

Rabin Kumar

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 14வது துணைக் குடியரசுத் தலைவராகத் (Vice President Election) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

AFG Vs HKG, Toss: ஆசிய கோப்பை 2025 தொடக்க ஆட்டம்.. ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் மோதும் முதல் லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

துப்பாக்கியால் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பரிதாபம்.. 5 வயது சிறுவன் பலி..!

Rabin Kumar

ராஜஸ்தானில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய 5 வயது சிறுவன், தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. வாலிபர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை (Minor Girl Rape) செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

வானிலை: 12 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, தருமபுரி உட்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Aishwarya Rai Bachchan: அனுமதியின்றி தன் பெயர், புகைப்படம், விளம்பரம் செய்ய தடை - ஐஸ்வர்யா ராய் வழக்கு..!

Rabin Kumar

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பெயர் மற்றும் புகைப்படங்களை ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Nepalese Gen Z Protests & KP Sharma Oli Resign: ஜென் இசட் போராட்டம்: நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகல்.!

Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடந்த போராட்டம் (Nepalese Gen Z Protest) நேபாளத்தில் வன்முறையாக மாறியது. இறுதியில் நேபாள நாட்டின் பிரதமர் சர்மா ஒலி (Nepal PM Sharma Oli Resign) பதவி விலகியுள்ளார். காத்மாண்டுவில் போராட்டம் தொடர்கிறது.

Gold Rate Today: ரூ.81,000ஐ கடந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் உச்சம்.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement

Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் மரணம்? ஷாக் தந்த செய்தி.. பதில் சொன்ன காஜல்.!

Sriramkanna Pooranachandiran

விபத்தில் சிக்கி நடிகை காஜல் அகர்வால் மரணம் அடைந்துவிட்டதாக போலியான வதந்தி பரவியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதியாக நடிகை தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வானிலை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் விழுப்புரம், கோவை, தேனி உட்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

AFG Vs HKG: ஆசிய கோப்பை 2025; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நாளை மோதல்..!

Rabin Kumar

ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடரின் முதல் லீக் போட்டியில், குரூப் பி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் அணிகள் நாளை (செப்டம்பர் 09) மோதுகின்றன.

பிறந்தநாள் விழாவில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆண் நண்பர்கள் வெறிச்செயல்..!

Rabin Kumar

கொல்கத்தாவில் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து சென்று, இளம்பெண்ணை அவரது 2 ஆண் நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Nepal Protest: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை.. போராட்டக்காரர்கள் 16 பேர் பலி..!

Rabin Kumar

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் (Nepal Protests Against Social Media Ban), 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; 4 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!

Rabin Kumar

ஜெருசலேம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PKL 2025: பிகேஎல் 2025; ஹரியானா - பெங்களூரு.. மற்றொரு ஆட்டத்தில் புனேரி - பாட்னா அணிகள் இன்று மோதல்..!

Rabin Kumar

ப்ரோ கபடி லீக் 2025 (Pro Kabaddi League 2025) சீசனில் இன்று (செப்டம்பர் 08) 21வது லீக் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகளும், 22வது லீக் போட்டியில், புனேரி பல்தான்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Breaking: ஒரே நாளில் 2 முறை போக்கு காட்டிய தங்கம்.. மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சரிந்த நிலையில் மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Advertisement
Advertisement