Freight Train Derailed: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்..!
மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை 27, பால்கர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள போய்சர் ரயில் நிலையத்தில் (Boisar Railway Station) சரக்கு ரயில் (Freight Train) பெட்டிகள் தடம் புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் பாதிப்புகள் எதுவும் இல்லை. இதனையறிந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, ரயிலை தண்டவாளத்தில் இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Building Collapse Accident: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Jammu - Kashmir Blast: ஜம்மு காஷ்மீரில் வெடி விபத்து.. காவல் நிலையத்தில் கோர சம்பவம்.. 9 பேர் உயிரிழப்பு.!
Train Accident: எக்ஸ்பிரஸ் இரயில் மோதி தூக்கி வீசப்பட்டு 4 பயணிகள் பலி.. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்.!
Big Breaking: அந்தரத்தில் தொங்கிய ரயில் பெட்டி.. பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி கோர விபத்து.. சத்தீஸ்கரில் பயங்கரம்.. 10 பேர் பலி., பலர் படுகாயம்.!
Advertisement
Advertisement
Advertisement