
ஏப்ரல் 27, டெல்லி மெட்ரோ (Delhi News): இந்தியாவின் தலைநகராக உள்ள டெல்லி (Delhi), மிகவும் பரபரப்புடன் காணப்படும் சர்வதேச நகரங்களில் முக்கியமானது ஆகும். ஏனெனில் அங்குதான் அரசு நிர்வாகத்தின் அச்சாரம் உள்ளது. அம்மாநில வளர்ச்சிக்கு மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மீ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டெல்லி மெட்ரோ (Delhi Metro) மிகவும் பரபரப்புடன் இயங்கும் மெட்ரோ முனையங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே டெல்லி மெட்ரோவில் நடைபெறும் சர்ச்சை செயல்கள் அதிர்வலையை பதிவு செய்கின்றன. Child Life Saved: 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, சிறு காயமின்றி உயிர்தப்பிய சிறுமி.. கடவுளின் செயலா இது?.. வைரலாகும் வீடியோ.!
பெண்மணி ஒருவர் உள்ளாடையுடன் (Delhi Metro Women Video) சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி இருந்தது. இதற்கிடையில், மெட்ரோ இரயில் பயணத்தின் போதே இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், இளைஞருக்கு அருகே ஜோடியாக ஆண் - பெண் அமர்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு அருகே தனியே இருந்த நபர், திடீரென தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தவாறு சுய இன்பம் செய்யும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார். VCK Supporter Murder: சரித்திர பதிவேடு குற்றவாளியான வி.சி.க பிரமுகர் நடுரோட்டில் வெட்டி படுகொலை; சென்னையில் பரபரப்பு.!
பொது இடத்தில் எவ்வித கூச்சமும் இன்றி இளைஞர் மேற்கொண்ட சர்ச்சை செயல் அதிர்ச்சியை பயணிகளுக்கு தந்தாலும், யாரும் அவரை தட்டிக்கேட்க முன்வரவில்லை. இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், நிகழ்வு முதலில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பின் வைரலாகியுள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலின சமத்துவம் என்ற பெயரில் ஓரினசேர்க்கை திருமணங்கள், பாலின விழிப்புணர்வு என்று அரைகுறை ஆடையுடன் வீதிகளில் உலாவுதல் போன்ற போக்குகள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கூறிய பல்வேறு சம்பவங்கள் கூடுதல் அதிர்ச்சியை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
Are Women's Really safe in #delhimetro ????????? pic.twitter.com/fi5bMdKjql
— Pawan yadav (@Pawanyadavsays) April 27, 2023
Visit Our Website: https://tamil.latestly.com/