Boy Dies By Dog Bite: தெருநாய் கடித்து 7 வயது சிறுவன் படுகாயம்.. 2 வயது சிறுவன் உயிரிழப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!

தெலங்கானாவில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Boy Dies By Dog Bite (Photo Credit: @TeluguScribe X)

ஜூலை 17, ஐதராபாத் (Telangana News): தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள மங்கேலா கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த தேவேந்திரன் (வயது 7) என்ற சிறுவன் தெருநாய் தாக்கியதில் (Dog Bite), சிறுவன் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். Truck Collision Accident: பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு..!

மேலும், இதே போன்று ஜவஹர் நகருக்கு உட்பட்ட ஆதர்ஷா நகர் காலனியில் விஹான் (வயது 2) என்ற சிறுவனை தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கியதில், சிறுவனது தலையை தின்று, தலைமுடி மற்றும் தோல் உரிந்து மிகக் கொடூரமாக தாக்கியுள்ளது. இதில், சிறுவன் அதே நாளில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif