Perfume For Dogs: இனி உங்கள் நாயும் கமகமவென்று இருக்கும்.. நாய்களுக்கான வாசனை திரவியம் அறிமுகம்..!
இத்தாலிய நிறுவனமான டோல்ஸ் & கபனா நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 09, ரோம் (World News): இத்தாலிய நிறுவனமான டோல்ஸ் & கபனா (Dolce and Gabbana) நாய்களுக்காக ஆல்கஹால் இல்லாமல் ‘ஃபெஃப்’ (Fefé) என்ற வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திரவியத்தின் விலை 99 யூரோக்கள் ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,000 ஆகும். இந்த திரவியம் பச்சை நிறப் கண்ணாடி பாட்டிலில் வருகிறது. Nagasaki Day 2024: நாகசாகி நினைவு தினம்.. மறக்க முடியாத வலி.. பேரழிவின் வரலாறு என்ன தெரியுமா?!
பயன்படுத்தும் முறை: வாசனை திரவியத்தை நாய் உரிமையாளர்கள் தங்கள் கைகளில் முதலில் அடித்து, பின் நாயின் ரோமத்தில் தடவ வேண்டும். மேலும் மூக்குப் பகுதியை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலர் இது விலங்குகளின் வாசனை உணர்வை குழப்பக்கூடும், இந்த ரசாயனங்கள் அவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Stray Dogs: பேருந்து, இரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.!
India vs Australia Squad Announcement: இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய தேசிய கிரிக்கெட் அணி அறிவிப்பு.!
பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
TVK Campaign Deaths: தவெக விஜய் மக்கள் சந்திப்பில் அசம்பாவிதம்.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கரூருக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின்.!
Advertisement
Advertisement