Viral Video: 18 அடி நீளமுள்ள ராஜநாகம்.. பெண் வனத்துறை அதிகாரி துணிச்சல்.. வீடியோ வைரல்..!
கேரளாவில் பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், ராஜநாகத்தை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஜூலை 07, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் காட்டாக்கடை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் அருகே ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை (King Cobra), பருத்திப்பள்ளி வனத்துறையின் பெண் அதிகாரி ரோஷ்னி, பாதுகாப்பாக பிடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் அரசியல் புள்ளியின் மகன் பெண்ணிடம் அநாகரீகம்.. அரை நிர்வாண வீடியோ வைரல்.!
ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ வைரல்:
நேற்று (ஜூலை 06) மதியம் 12.30 மணிக்கு இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னர், அந்த ராஜநாகம் பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டது. பெண் வன ஊழியரின் துணிச்சலான இச்செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றது. தற்போது, இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இதோ:
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement