Video- Woman Walking Another Woman On Leash: நாயாக மாறிய பெண்... கட்டி இழுத்துச் செல்லும் மற்றொரு பெண்..!

ஒரு பெண் நாய் போல் நடக்க, அவரை சங்கிலியால் மற்றொரு பெண் இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Woman Walking Another Woman On Leash (Photo Credit: @mathrunner7 X)

பிப்ரவரி 15, மும்பை (Mumbai): மும்பையின் மீரா-பயந்தர் (Mira Bhayandar) பகுதியில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகப் பதிவுக்காக இந்தச் செயல் செய்யப்பட்டதா அல்லது விலங்குகள் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வைரலான வீடியோவில், ஒரு பெண் நான்கு கால் விலங்கு போல் நடிக்கிறார். அவள் நாய் காலர் அணிந்திருக்கிறாள். இன்னொரு பெண், அந்த பெண்ணை நாயை அழைத்து செல்வது போல், செல்கிறார். தற்போது இந்த வீடியோ இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலானது குறித்து மும்பை காவல் துறையினர் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. Bus Overturned Accident: சாலையில் திடீரென குறுக்கே புகுந்த நபர்; ஒருவர் உயிரை காப்பாற்ற எண்ணி 12 பேருக்கு நடந்த சோகம்.. நடத்துனர் பரிதாப பலி.!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement