2024 Hero Xtreme 160R 4V Launch: 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக் அறிமுகம்.. அதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2024 எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024 Hero Xtreme 160R 4V (Photo Credit: @carandbikehindi X)

ஜூலை 26, புதுடெல்லி (New Delhi): ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் 2024 எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி (2024 Edition Xtreme 160R 4V) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். டிராக் ரேஸ் டைமர் மற்றும் ஆக்சலரேஷனை ரெக்கார்ட் செய்யும் வசதி ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அவசர கால பிரேக்கிங் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பல பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய பைக்காகவே 2024 எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி விற்பனைக்கு வந்திருக்கின்றது. Electric vs Petrol Scooters: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் vs பெட்ரோல் ஸ்கூட்டர்.. எது வாங்கலாம்? கண்டிப்பா இது தெரியாம வாங்கப் போகாதீங்க..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif