Mahindra To Launch e-ZEO: ஜீரோ எமிஷன் ஆப்ஷன் கார்.. மஹிந்திராவின் அதிரடி அறிவிப்பு..!

மஹிந்திரா உலக இவி நாளில் தனது புதிய கம்ரஷியல் எலெக்ட்ரிக் 4வீலர் வாகனத்தின் பெயரை அறிவித்துள்ளது.

e-ZEO (Photo Credit: YouTube)

செப்டம்பர் 10, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் , உலக இவி நாளில் தனது புதிய கம்ரஷியல் எலெக்ட்ரிக் 4வீலர் வாகனத்தின் பெயரை அறிவித்துள்ளது. "E-ZEO" என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம், "ஜீரோ எமிஷன் ஆப்ஷன்" என்பதை குறிக்கிறது. E-ZEO-வின் சிறந்த ஆற்றல் திறன், கூடுதல் ரேஞ்ச் மற்றும் விரைவான சார்ஜிங் நேரங்களை கொண்டிருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. E-ZEO 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி உள்ளூர் சந்தையில் வெளியிடப்பட உள்ளது. Lunar Nuclear Power Plant: நிலவில் அணுமின் நிலையம்.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா, சீனா..!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement