Mahindra XUV 3XO Launch On April 29: சம்பவம் செய்ய காத்திருக்கும் மஹிந்திரா.. மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 வெளியிட்டு தேதி அறிவிப்பு..!
மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 04, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து புதிதாக மாற்றியுள்ளது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 (Mahindra XUV 3XO) என்ற பெயரில் கார்களுக்கான டீசர் வீடியோ வெளியாகி உள்ளன. டீசரின் படி, இந்த காரின் முன் பக்கம் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்ட புதிய செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் டூயல் டோன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டீசரில் உள்ள கார் மஞ்சள் நிற காராக இருக்கிறது. மேலும் கார் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. International Carrot Day: சர்வதேச கேரட் தினம்.. இது இல்லாம பொரியலே கிடையாது..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!
GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!
Bigg Boss Tamil Season 9: விக்கல்ஸ் விக்ரம், அகோரி கலையரசன் முதல் வாட்டர் மெலன் ஸ்டார் வரை.. களைகட்டும் பிக் பாஸ் சீசன் 9.. பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள் முழு விபரம்.!
Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!
Advertisement
Advertisement
Advertisement