Mahindra XUV 3X0 Teaser: "நமது சிறகுகளே.. அது காருங்க தானே.." மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி டீசர் வெளியீடு..!
மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஏப்ரல் 26, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா (Mahindra) நிறுவனம்அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி (XUV 3XO SUV) காரை இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட இருக்கின்றது. இந்த காரில் பலதரப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதை டீசர் படங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்த காரின் டேஷ்போர்டு முற்றிலும் புதியதாக காட்சியளிக்கின்றது. அதில், இரண்டு 10.25 அங்குல திரைகள் இடம் பெற இருக்கின்றன. TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
JustIN: 3 வயது சிறுவனின் உயிரைப்பறித்த பலூன்.. விழுங்கி பறிபோன உயிர்.. பெற்றோர்களே கவனம்.!
Thanjavur: 3 குழந்தைகளை கழுத்தறுத்து துடிதுடிக்க கொன்ற தந்தை.. மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.!
Shocking Video: எலுமிச்சையில் வழுக்கி கரப்பான் பூச்சு போல கவிழ்ந்த மகேந்திரா தார்.. பூஜையால் போர்க்களமான ஷோரூம்.!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் விவரீத முடிவு..!
Advertisement
Advertisement
Advertisement