Maruti Teases New CNG Coming Soon: சிஎன்ஜி காரில் மாற்றத்தை கொண்டு வரப்போகும் மாருதி.. வெளியான டீசர்..!
மாருதி நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி தொழில்நுட்பத்தை புகுத்தி எஸ்- சிஎன்ஜி என்ற பிளாட்ஃபார்மில் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஜூன் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவைப் பொறுத்தவரை மாருதி (Maruti) நிறுவனம் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது ஆலையிலேயே சிஎன்ஜி தொழில்நுட்பத்தை ஃபிட்டிங் செய்வதை எஸ்-சிஎன்ஜி பிளாட்பார்ம் என அழைக்கிறது. இந்நிறுவனம் தற்போது டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வெளியான பிறகு மக்கள் மத்தியில் மாருதி நிறுவனமும், டாடா நிறுவனம் போல டூயல் டேங்க் சிஎன்ஜி சிலிண்டர் செட்டப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை மாருதி நிறுவனம் வெளியிடும். Thangalaan Update: தங்கலான் விக்ரமின் மாஸ் லுக் ஃபோட்டோ.. நடிப்பரக்கனாக மாறிய விக்ரம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Arattai App: இனி உரையாடல்களுக்கு முழு பாதுகாப்பு.. வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.!
Nov 14 Release Movies: நவ.14-ல் வெளியாகும் மாஸ் திரைப்படங்கள்.. காந்தா முதல் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் வரை.!
NZ Vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி.. மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்..!
INDW Vs NZW: நியூசிலாந்து போராடி தோல்வி.. அரையிறுதிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி..!
Advertisement
Advertisement
Advertisement