Mercedes-Benz EQA Electric SUV Launched In India: புதிய எலக்ட்ரிக் பென்ஸ் கார்.. இந்த இக்யூஏ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை என்ன?!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் புத்தம் புதிய இக்யூஏ எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜூலை 08, புதுடெல்லி (New Delhi): மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புதிய இக்யூஏ (EQA) எலக்ட்ரிக் காருடன் சேர்த்து, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் இக்யூபி (EQB) எலக்ட்ரிக் காரையும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ எலக்ட்ரிக் கார் ஆரம்ப விலையாக ரூ.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இக்யூபி எலக்ட்ரிக் காரையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு மேம்படுத்தி உள்ளது. 250+ மற்றும் 350 4மேட்டிக் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய மெர்சிடிஸ் இக்யூபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 125 Crore Cash Reward: பிசிசிஐ அறிவித்த ரூ.125 கோடி பரிசுத்தொகை.. யார், யாருக்கு எவ்வளவு தெரியுமா?!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement