Tata Curvv Coupe SUV: டாடா கர்வ் பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களின் விலை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
டாடா நிறுவனம் ஏற்கனவே தனது கர்வ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், அப்பொழுது தனது கம்பஷன் இன்ஜின் கார்களையும் காட்சிப்படுத்தியிருந்தன.
செப்டம்பர் 04, புதுடெல்லி (New Delhi): டாடா நிறுவனம் கூபே வடிவமைப்பு கொண்ட ஒரு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த கார்கள் வடிவமைப்பிலிருந்து நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது (Tata Curvv ). முக்கியமாக டாடா கர்வ் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் இரு வேரியண்டுகளில் வெளியாகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்ட வேரியண்டின் விலை 10 லட்சமாகவும், 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் கொண்ட வேரியண்டின் விலை 11 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் புக்கிங் செப்.12 முதல் தொடங்குகிறது. ECR Accident: நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதி பயங்கரம்; தலை சிதறி நால்வர் பலி.. சென்னையில் சோகம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)