Tatyana Ozolina Aka MotoTanya Dies: ரஷ்யாவின் மிக பிரபலமான பைக்கர்.. டாட்டியானா ஓசோலினா மறைவு.. ரசிகர்கள் சோகம்..!
ரஷ்யாவின் மிக பிரபலமான பைக்கர் டாட்டியானா ஓசோலினா மறைவானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 23, ரஷ்யா (World News): ரஷ்ய பைக்கர் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிக்க டாட்டியானா ஓசோலினா (Tatyana Ozolina), 'MotoTanya' என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் துருக்கியிலுள்ள மிலாஸ்-சேக் நெடுஞ்சாலையில் தனது பைக்கில் நண்பர்களுடன் சென்றுக் கொண்டுள்ளார். அப்போது இவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். IT Employee Commits Suicide: மேனேஜரின் மிரட்டல்.. தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
World News: 8 மாத கர்ப்பிணி மீது கார் மோதி சோகம்.. இந்திய பெண் ஆஸ்திரேலியாவில் பலி.!
Advertisement
Advertisement