Samyuktha Hegde: கடற்கரையில் நீச்சல் உடையுடன் அதகளம் செய்த கோமாளி நடிகை; கிக்கேற்றும் இன்ஸ்டா வீடியோ வைரல்.!
ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சம்யுக்தா, கன்னடத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மே 05, மாலத்தீவுகள் (Cinema News): கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் (Samyuktha Hegde). இவர் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் நடித்த பப்பி, மன்மத லீலை ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதனால் கன்னட திரையுலக பக்கம் திரும்பிய நடிகை சம்யுக்தா, தொடர்ந்து கன்னட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் மாலத்தீவில் இன்பசுற்றுலாவுக்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டுள்ளார். PM Modi about The Kerala Story: பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் காங்கிரசுக்கு வயிறு எரியும் – பிரதமர் மோடி பேச்சு.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Premji Daughter: அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி.. குவியும் வாழ்த்துக்கள்.!
HBD Nayanthara: 41வது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை நயன்தாரா.. வாழ்த்துடன் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஹாய் படக்குழு.!
Advertisement
Advertisement