Actor Premji with Wife (Photo Credit: @KayalDevaraj X)

நவம்பர் 20, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. இவர் பின்னணி பாடகரும் ஆவார். பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்களால் கலாய்க்கப்படும் சிறப்புக்குரிய நபராக இவர் இருந்து வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்தார். Rameswaram: காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி படுகொலை.. இளைஞர் வெறிச்செயல்.. ராமேஸ்வரத்தில் பதற்றம்.! 

பிரேம்ஜி தந்தையானார்:

அதனை தொடர்ந்து மனைவியுடன் மகிழ்ச்சியாக அவர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குனர் கருப்பையா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 47 வயதில் தந்தையான பிரேம்ஜிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரேம்ஜி திருமணத்தில் நண்பர்களாக செய்த அலப்பறை: