Leo Update: காஷ்மீரில் முகாமிட்டுள்ள விஜயின் லியோ படக்குழு.. அசத்தல் போட்டோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!

நடிகர் விஜயுடன் மீண்டும் கைகோர்த்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளது லோகேஷ் பகிர்ந்த போட்டோவால் உறுதியாகியுள்ளது. இதனால் தளபதி 67 திரைப்படம் ரசிகர்களிடையே மாஸ் வெற்றியை அடையப்போவது உறுதியாகியுள்ளது.

Leo Team (Photo Credit: @Dir_Lokesh Twitter)

பிப்ரவரி 10: இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) நடிகர் விஜய் (Actor Vijay) இணைந்துள்ள அடுத்த படத்திற்கு லியோ (Leo) என பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் (Master) திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், லியோவும் இருவரின் கூட்டணியில் உருவாகுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்புக்காக லியோ (Leo Team) படக்குழு ஜம்மு காஷ்மீருக்கு (Jammu Kashmir) பயணம் செய்துள்ளது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் நடிகர் விஜய், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் (Gowtham Vasudev Menon) உட்பட படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Kutrallam Border Parotta Shop: உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த குற்றாலம் பார்டர் பரோட்டா கடை.. கெட்டுப்போன இறைச்சி 200 கிலோ பறிமுதல்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement