Doraemon & Nobita House Japan: அடேங்கப்பா.. என்னவொரு உற்சாகம்..! டோரேமான் & நோபிடாவின் வீட்டை கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!

சின்னத்திரைகளில் நாம் கண்டுகளித்த சித்திர கதாபாத்திரங்களின் நிகழ்வுகள் நம்முடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. இதற்கிடையில் கற்பனை கதாபாத்திரமான நோபிடா மற்றும் டோரேமானின் வீட்டை போன்ற அசல் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Doraemon & Nobita House Original (Photo Credit: Facebook)

மார்ச் 01: ஜப்பான் (Japan) நாட்டில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் கவனிக்கப்பட்ட கற்பனை சித்திர தொடர்களில் முக்கியமானது டோரேமான் (Doraemon). காதுகள் இல்லாத பூனை ரோபோவாக வலம்வரும் டோரேமான், எதிர்காலத்தில் இருந்து வந்து நோபிடா (Nobita) மற்றும் அவனது நண்பர்களுக்கு (Nobita Friends) பேருதவி செய்கிறது. இந்த சித்திரத்தொடர் உலகளவில் (Worldwide ) பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதற்கான நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், டோரேமான் வசித்து வரும் இல்லத்தினை (Doraemon Nobita House Founded) நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த இல்லத்தின் (Japan Famous House) காட்சிகள் தொடரில் வரும் நோபிடாவின் வீட்டை போலவே அமையப்பெற்றுள்ளது. Liquor Awareness: மதுவின் பிடியில் மயங்கி தெளிந்த உண்மையான மனிதன்… பேரனின் ஒரே வார்த்தையால் திருந்திய தாத்தா..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement