Rajinikanth Jailer Update: அடிதூள்... ஜெயிலர் படத்தில் இணைந்த நடிகை தமன்னா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவும் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜனவரி 19: நெல்சன் திலீப் குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில், சன் பிக்சர்ஸ் (Sun Pictures Production) தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர் (Jailer). இந்த படம் ரஜினியின் ரசிகர்களிடையே பெருமளவு எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் மோகன்லால் (Mohanlal), சுனில், யோகிபாபு (Yogi Babu), திரிஷா (Trisha), சிவ ராஜ்குமார் (Shiva Rajkumar), ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை தமன்னா (Tamannaah) இணைந்துள்ளது படத்தின் தயாரிப்பு குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. Vijay Tv Bharathi Kannamma: இறுதி அத்தியாயத்தை நோக்கி பாரதி கண்ணம்மா – நெடுந்தொடர் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Parasakthi: வாழ்வா? வீழ்வா?.. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் அசத்தல் போஸ்டர்.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.!
Premji Daughter: அழகிய பெண் குழந்தைக்கு தந்தையானார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி.. குவியும் வாழ்த்துக்கள்.!
HBD Nayanthara: 41வது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை நயன்தாரா.. வாழ்த்துடன் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஹாய் படக்குழு.!
Advertisement
Advertisement
Advertisement