ஜூலை 10, நாகர்கோவில் (Nagarcoil): திரைப்பட சண்டை பயிற்சியாளரும், பாஜக பிரமுகருமானவர் கனல் கண்ணன். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில், நாகர்கோவிலில் வைத்து கனல் கண்ணன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கு விசாரணைக்கு நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகிய கனல் கண்ணன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரின் மீது சமூக வலைத்தளத்தில் மதபோதகரின் நடன விடியோவை சர்ச்சைக்குரிய கருத்துடன் வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Jawan Prevue: ஷாருக்கானின் அதிரடி ஆக்சனில் தெறிக்கும் திரை; அட்லீயின் ஜவான் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு.! லிங்க் உள்ளே..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)