Trending Video: பெண்ணின் உயிரை காப்பாற்றிய இளைஞர்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.!
20 வது மாடியில் இருந்து குதிக்க முற்பட்ட பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதுகுறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
மே 04, புதுடெல்லி (New Delhi News): 20 வது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முற்பட்ட பெண் அதிஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டார். பெண் ஒருவர் கட்டிடத்தின் உச்சி பகுதிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதிக்க ஆயத்தமானார். இதனை கவனித்த சிலர் விரைந்து செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றினார். நல்வாய்ப்பாக நபர் ஒருவர் பெண் சரியாக கீழே கொதிக்கும்போது அவரின் தலைமுடியை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். மற்றொரு கையில் பெண்ணின் கைகளை பிடித்தவர், மற்றொரு நபரின் உதவியுடன் பெண்ணின் உயிரை காப்பாற்றினார். மின்னல் தாக்கி இருவருக்கு நேர்ந்த சோகம்.. திடீரென பெய்த கோடை மழையால் துயரம்.!
பெண்ணின் முடியை பிடித்து உயிரை காப்பாற்றிய நபர்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)