Congress Man Joins BJP: மத்திய அமைச்சர் முன்னிலையில் திடீரென தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட காங்கிரஸ் பிரபலம்..!
காலையில் காங்கிரஸ் கட்சியில் முதன்மை செயலாளராக இருந்தவர், தன்னை திடீரென பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டதால் காங்கிரஸ் மேலிடம் கலக்கமடைந்துள்ளது.
ஜனவரி, 18: 2024ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் (2024 Parliament Election) நடைபெறவுள்ளதால், இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் (Indian Political Parties) தங்களின் கூட்டணியை தேர்வு செய்து மேற்படி களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அரசியலில் இது மிகவும் பரபரப்பான காலம் என்பதால், கட்சி தாவல்களும் நடக்கும். இந்த நிலையில், இன்று காலை வரையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்த மன்பிரீத் எஸ் பாதல் (Manpreet S Badal), மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் (Union Minister Piyush Goyal) முன்னிலையில் பாஜகவில் (BJP) தன்னை இணைத்துக்கொண்டார். Women Died During Sex: மதுபானம் அருந்திவிட்டு கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் பரிதாப மரணம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!
Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!
TVK Vijay: கபட நாடக திமுக.. நறுக்கென கொட்டிய உச்சநீதிமன்றம்.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய தவெக விஜய்.!
Flying Modi Game: வைரலாகும் ஃப்ளையிங் மோடி கேம்.. உங்க போன்லயும் இருக்கா? உடனே செக் பண்ணுங்க.. உஷாரய்யா உஷாரு.!
Advertisement
Advertisement
Advertisement