Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.!
இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஏற்படும் நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அக்டோபர் 31, புதுடெல்லி (New Delhi): துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சமீப காலமாகவே இந்தியாவில் வட மாநிலங்களில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நேற்று இரவு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜகஜ்ஜர் (Jhajjar, Haryana) பகுதியில் ரிக்டர் அளவுகளில் 3.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)