Bulldozer Rally File Nomination: வேட்புமனுத்தாக்கல் செய்ய வினோத யோசனை: புல்டோஸரில் அணிவகுத்துச்சென்ற பாஜக வேட்பாளர்..!
வடமாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் புல்டோசர் பார்முலாவை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, தெலுங்கானா பாஜக வேட்பாளர் செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.
நவம்பர் 09, பத்தஞ்சேறு (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், பத்தஞ்சேறு தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடவுள்ள சட்டப்பேரவை வேட்பாளர் நந்திஸ்வர், வடமாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் புல்டோசர் பார்முலாவை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, புல்டோஸரில் சென்று தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். Japan FDFS Tomorrow: நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ஜப்பான் திரைப்படம்; முதல் ஷோ எப்போது?.. விபரம் இதோ.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bihar Election: தனிப்பெரும் கட்சியாக மலர்ந்த தாமரை.. பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை.. மிகப்பெரிய வெற்றி.!
Bihar Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தல் 2025: ஆட்சி யாருக்கு? வெற்றிகொண்டாட்டத்தில் பாஜக.. ஏக்கத்தில் காங்கிரஸ்.!
TVK Vijay: கபட நாடக திமுக.. நறுக்கென கொட்டிய உச்சநீதிமன்றம்.. மு.க.ஸ்டாலினை தாக்கி பேசிய தவெக விஜய்.!
MK Stalin: திராவிட மாடல் 2.0 ஆட்சி.. தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின் சூளுரை.!
Advertisement
Advertisement
Advertisement