Love Couple Stunt Ride On Two Wheeler: காதலனுக்கு இச்சு கொடுத்து, இறுக்க கட்டி சாகச பயணம்; வீடியோ லீக்கானதால் வழக்கில் சிக்கிய காதல் ஜோடி.!

ட்ரெண்டிங் என்ற விஷயத்துக்கு அடிமையாகிப்போன இன்றைய தலைமுறை, உயிர் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை மதிக்காதது என எந்த விஷயம் குறித்தும் கவலையில்லாது தனி உலகில் வாழ்ந்து வருகிறது.

Couple Bike Ride (Photo Credit: @ashokshera94 X)

மே 24, கோட்டா (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் வசித்து வருபவர் முகம்மத் வஸீம். இவர் சம்பவத்தன்று தனது காதலியுடன் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அச்சமயம் காதல் ஜோடிக்கு சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, காதலியை முன் இருக்கையில் அமர்த்திக்கொண்டவர் காதலி இறுக்க கட்டிப்பிடித்ததுடன் வேகமாக பயணித்தார். இந்த விஷயத்தை வேறொரு வாகனத்தில் வந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருக்கிறார். இதனையடுத்து, வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 294 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Bomb Threat: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை தீவிரம்.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement