Train Derail: காலிப்பெட்டிகளுடன் தடம்புரண்ட பயணிகள் இரயில்: நல்வாய்ப்பாக காத்திருந்த அதிர்ஷ்டம்.!

இரயில்வே பணியாளர்கள் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், சில நேரங்களில் இயற்கையாகவே பாதிப்புகள் உண்டாகி விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனை தவிர்க்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Train Derail: காலிப்பெட்டிகளுடன் தடம்புரண்ட பயணிகள் இரயில்: நல்வாய்ப்பாக காத்திருந்த அதிர்ஷ்டம்.!
Train Derailed Visuals (Photo Credit: @PTI X)

டிசம்பர் 01, ராஜஸ்தான் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானீர், லால்கர்ஹ் இரயில் நிலையத்தில் (Lalgarh Railway Station) நேற்று இரவு, பயணிகள் இரயில் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லை. யார்டில் இருந்து இரயில் நிலையத்திற்கு பயணிகள் இரயில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இரயில் தடம்புரண்டது குறித்து தகவல் அறிந்த இரயில்வே பணியாளர்கள், நிகழ்விடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். உயர்மட்ட விசாரணையும் நடந்து வருகிறது. Indian Diaspora Raise Slogans: துபாயில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: "மோடி ஆட்சியே, வந்தே மாதரம்" என முழங்கிய இந்தியர்கள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement