Horrific Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த பயங்கர விபத்து; டேஷ்கேமில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்.!
தேசிய நெடுஞ்சாலையில் கவனமாக சென்றாலும், வாகனங்களில் பயணிப்போர் விதிகளை மீறும்போது சரியாக செல்லும் நபர்களையும் விபத்து பாதிக்கிறது.
ஜூலை 28, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஷமிர்பேட், துர்க்கபள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் கார் ஒன்று பயணம் செய்தது. இந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளான நிலையில், வாகனம் எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து மீது பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு தொழில்நுட்ப பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Girl Brutally Kills by Boyfriend: 20 வயது காதலியை சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்; நள்ளிரவில் படுபயங்கரம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
World News: ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: உயிரிழப்பு 128-ஆக உயர்வு..!
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Advertisement
Advertisement