Rangareddy Earthquake Today? தெலுங்கானா மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்? உள்ளூர் மக்கள் அதிர்ச்சி தகவல்.!
சர்வதேச அளவில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.
ஜனவரி 27, ரங்காரெட்டி (Telangana News): இந்தியாவில் நிலநடுக்கம் தொடர்பான செய்திகள் சமீபத்தில் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றன. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி (Rangareddy Earthquake) மாவட்டத்தில் இன்று மாலை 04:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்குள்ள நயல்கள், முங்கி உட்பட பல கிராமங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறுகின்றனர். நிலநடுக்க ஆய்வு மையத்தால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின்பேரில், செய்திகள் வெளியாகியுள்ளன. Ram Temple Snake Video: ராமர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் நல்ல பாம்பு; பயபக்தியுடன் வழிபட்ட மக்கள்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
BAN Vs IRE: வங்கதேசம் Vs அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கு நடுவே நிலநடுக்கம்.. அதிர்ந்த மைதானம்.!
Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
Japan Earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பேரலைகளுடன் தாக்கப்போகும் சுனாமி.. பதற்றத்தில் மக்கள்.!
Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!
Advertisement
Advertisement