Shocking Video: பேருந்தின் நடுவே அமர்ந்து மகிழ்ச்சியாக மதுகுடிக்கும் குடிகார கூட்டம்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!

எதற்கெடுத்தாலும் மது, புகை என கரைபுரண்டு கிடைக்கும் சமூகத்தில், மாற்றங்களை ஏற்படுவது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான விஷயமாக அமைந்துள்ளது.

Consumption Alcohol at Govt Bus (Photo Credit: @TeluguScribe X)

பிப்ரவரி 24, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பேருந்தில் பயணம் செய்த கும்பல் ஒன்று, சாவகாசமாக மதுபானத்தை திரண்டு கிளாசில் ஊற்றி குழுவாக சேர்ந்து குடித்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பதற்கான விபரங்கள் இல்லை எனினும், அரசு பேருந்துக்குள் கும்பல் பயணிகள் முன் மது அருந்திய நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ட்ரெண்டிங் பெயரில் பல்வேறு விஷயங்களை மேற்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அதுபோன்ற சம்பவமா இது? என்ற கேள்வியையும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. IND Vs ENG 4th Test Update: 353 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி; களமிறங்கிய வேகத்தில் 2 ரன்களில் வெளியேறிய ரோஹித்...! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement