SUV Hits 3 Bikes: தறிகெட்டு இயங்கி இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் படுகாயம்.!

நாம் கவனமாக விதிமுறைகளை பின்பற்றி சென்றாலும், சாலைகளில் விபத்துகள் என்பது எப்போதும் ஏற்பட வாய்ப்புள்ளவை ஆகும்.

Accident Visuals (Photo Credit: X)

நவம்பர் 13, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஹுலிமாவு (Hulimavu, Bangalore) பகுதியில் இன்று, போக்குவரத்து சிக்னல் அருகே முன்னால் சென்ற வாகனங்கள் மீது எஸ்யுவி கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் மற்றும் சாலையோரம் நின்றவர்கள் என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காட்சிகள், அங்கு இருந்த கார் ஒன்றின் கேமிராவில் பதிவாகியுள்ளது. Vijay Returned Chennai: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்; தாய்லாந்தில் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட தளபதி 68..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement