Bombay Talkies Fire Accident: பாம்பே டால்கிஸ் வளாக பகுதியில் பயங்கர தீ விபத்து; போராடி தீயை அணைத்த வீரர்கள்.!

அதிகாரிகளின் சுதாரிப்பான செயலால் பாம்பே டால்கிஸ் வளாகப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது.

Mumbai Talkies Malad Fire (Photo Credit: @ANI X)

மார்ச் 28, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மேற்கு பகுதியில், பாம்பே டால்கிஸ் செயல்பட்டு வருகிறது. பிரபலமான திரை செயல்பாடுகள் நடைபெறும் இடத்தில், நேற்று வழக்கம்போல பலரும் தங்களின் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.. இந்நிலையில், பாம்பே டால்கிஸ் வளாகப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, பலரும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. Truck Crash With Flight: விமானத்துடன் மோதிய கனரக லாரி; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! விபரம் உள்ளே.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement