Lok Sabha Elections 2024: 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் பாஜக கூட்டணி; தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
காலை 8.30 மணி நிலவரப்படி, பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்படுகிறது. தபால் வாக்குகள் முதல் சுற்றில் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மின்னணு இயந்திரங்களை பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புப்படி, காலை 08:32 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் உட்பட பிற கட்சிகள் தலா 1 தொகுதிகள் என 8 தொகுதிக்கான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. BJP First Victory on India General Elections 2024: இந்தியா தேர்தல்கள் 2024: முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.. அதுவும் எங்கு தெரியுமா?..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)