Cloud Burst Wreak Havoc: மேகவெடிப்பு மழை காரணமாக சிக்கிமை புரட்டியெடுத்த வெள்ளம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
மேகங்களில் தேங்கி இருக்கும் மழைநீர், மேகவெடிப்பு காரணமாக வெளியேறும் பட்சத்தில் அணையில் இருந்து நீர் திறப்பட்டதைப்போன்று நொடியில் வெளியேறும் நீர் திடீர் வெள்ளத்தினை ஏற்படுத்தும்.
அக்டோபர் 04, சிக்கிம் (Sikkim): சிக்கிம் மாநிலத்தில் இன்று நடந்த மேகவெடிப்பு காரணமாக, கனமழை அங்குள்ள ஏரியில் கொட்டித்தீர்த்து ஆறுகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகள் நீரின் பிடியில் இழுத்து செல்லப்பட்டன. சில கட்டிடங்கள் தரையோடு பெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கின்றன. Women Shot Dead: நடுரோட்டில் பெண்மணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.. இளைஞரின் பகீர் செயல்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement