Man Dies By Heart Attack: கோவிலில் மாரடைப்பால் வாலிபர் மரணம்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
ஐதராபாத்தில் உள்ள கோவிலில் வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12, ஐதராபாத் (Telangana News): தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள கேபிஎச்பி காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கோவிலில் சாமி கும்பிட வந்த நபருக்கு திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டது. அவர் அங்கிருந்து கோவில் தூணில் சாய்ந்து கீழே விழுந்தார். இதனைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!
வீடியோ இதோ:
ఆలయంలో వ్యక్తి గుండెపోటుతో మృతి
కేపీహ్చ్బీ పోలీస్ స్టేషన్ పరిధిలో ఆలయం చుట్టూ ప్రదక్షిణాలు చేస్తున్న వ్యక్తి గుండెపోటుతో మృతి చెందాడు. pic.twitter.com/tDYUELOJyP
— ChotaNews (@ChotaNewsTelugu) November 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

