Man Suffers Stroke (Photo Credit: Facebook)

நவம்பர் 12, புதுடெல்லி (New Delhi): சலூன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்யும் பொழுது, இலவசமாக தலைக்கு மசாஜ் (Massage) செய்து கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு பேச முடியாமல் வாய் குழறி பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் முழுத்தகவல் வெளிவரவில்லை. Young Woman Sexual Harassment: வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

"மசாஜ் என்பது சாதாரணமான விஷயமல்ல. விஷயம் தெரியாத ஒருவரிடமோ, அதில் நிபுணத்துவம் பெறாத ஒருவரிடமோ சென்று ஹெட் மசாஜ் செய்துகொள்வது மற்றும் தலையில் சொடக்கெடுப்பது போன்ற சிகிச்சைகளைச் செய்துகொண்டால், நரம்பு விலகிக்கொள்ளும். இதன் காரணமாக, `பாரலிஸிஸ்’ எனப்படும் வாதம் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. சமீபத்தில் டெல்லியில் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இன்றைக்கு மருத்துவ உலகம் சந்தித்துவரும் பிரச்னைகளில் இது முக்கியமானது" என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.

ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்: