Fire on Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக கூறப்படுகிறது. மேற்படி இழப்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Fire on Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!
Visual From Video (Photo Credit: @PTI India X)

நவம்பர் 03, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத், ரிபப்ளிக் கிராஸிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தின்போது, வீட்டிற்குள் இருந்த ஆண் ஒருவர் பாதுகாப்பாக காயமின்றி வெளியேறியதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Vaa Varalam Vaa: பாலாஜி முருகதாஸின் முதல் திரைப்படம் டிசம்பர் 01-ல் வெளியீடு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement