Trending Video: காவி உடையில் ஆபாச நடனமாடிய பெண்கள்.. பாதயாத்திரையில் பகீர்.!
கன்வார் யாத்திரையின் போது வாகனத்தில் சென்ற காவி உடையணிந்த பெண்கள் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 23, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி முக்கிய புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனிடையே கன்வார் யாத்திரையின் போது பாலத்தின் மீது சென்ற வாகனத்தில் காவி உடையணிந்த பெண்கள் ஆபாசமான வகையில் நடனமாடும் வீடியோ சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ள நெட்டிசன்கள் பக்திக்கு இது கலங்கும் விளைவிக்கும் செயல் எனவும் கூறி இருக்கின்றனர். Trending Video: செல்போன் நம்பர் கேட்ட காய்கறி கடைக்காரர்.. செருப்பால் பதில் சொன்ன பெண்மணி.!
கன்வார் யாத்திரையில் பெண்கள் நடனமாடிய வீடியோ :
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement