Hair Used As Tie: "இப்போல்லாம் யார் ப்ரோ.. டை போட்றா?" முடியை டை ஆக்கிய பெண்.. வைரலாகும் பேஷன் ட்ரெண்ட்..!
முடியை காலராக அணியும் பெண்ணின் வீடியோவானது தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.
மே 15, புதுடெல்லி (New Delhi): இன்றைக்கு உலகத்தில் பேஷன் ட்ரெண்ட் ரொம்பவே மாறி விட்டது. சிறிது நாட்களுக்கு முன்பு இன்ஸ்ட்டால டிரெண்டிங்க்ல ஆடையை மாற்றி போடுவது ட்ரெண்டானது. அதாவது சுடிதாரை வைத்து சேலை கட்டுவது, சேலை வைத்து வேஷ்டி மாதிரி கட்டுவது. அந்த விதத்துல இப்போது ஒரு முடியை காலராக அணியும் பெண்ணின் வீடியோவானது தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. இதை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.. Vaginal Infection After Tinder Date: பிணத்துடன் உறவு வைத்த சைக்கோவுடன் டேட்டிங் போன பெண்.. டேட்டிங் ஆப்பால் வந்த கண்டம்.. பெண்களே உஷார்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
மக்களே கவனமா இருங்க.. தமிழ்நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!
பெண்களை போல சேலை அணிந்து மோசடி செய்த ஆண்கள்.. 100 நாள் வேலை திட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
25 வயதில் சல்லாப எண்ணம்.. பெண்களின் உள்ளாடையை நோட்டமிட்டு திருடி தனிமையில் உல்லாசம்.. இளைஞர் கைது.!
Hair Spa: ஹேர் ஸ்பா செய்யலாமா? உணவும் கண்டினரும் முடிக்கு அவசியம்..!
Advertisement
Advertisement
Advertisement