Trending Video: குறும்புத்தனத்தில் இது வேற லெவல்.. நடைமேடையில் இருந்து தண்டவாளத்திற்குள் பாய்ந்த பெண்..!
நாம் குறும்புத்தனம் செய்யும்போது இன்பமாகவும், அடிவாங்கினால் துன்பமாகவும் உணருவது மனித இயல்பு. ஏனெனில் அதனை நாம் வேண்டுமென செய்வது இல்லை.
செப்டம்பர் 09 , ட்ரெண்டிங் (Trending Video): மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்பது ஆய்வுகளின் முடிவு. வால் கொண்ட இன்றைய குரங்கின் குறும்புத்தனத்தை விட, வால்களே இல்லாத மனிதனின் குறும்புத்தனம் எண்ணிலடங்காதது. அதனை எண்ணி நாம் நகைத்துக்கொண்டே இருக்கலாம். இந்நிலையில், தண்டவாளத்திற்கு மிக அருகில், நடைமேடையில் வைத்து வித்தை காண்பித்த பெண்மணி தண்டவாளத்துக்குள் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. நல்ல வேலையாக அவரின் செயலின்போது இரயில் வரவில்லை. Tripura Earthquake: மொராக்கோவை தொடர்ந்து, இந்தியாவிலும் லேசான நிலநடுக்கம்.. மக்கள் பீதி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
தினமும் டார்ச்சர்.. நெஞ்சில் பச்சை குத்தினேன்.. காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை கொன்ற இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்.!
Advertisement
Advertisement
Advertisement