Mother Cat Cute Recover Baby Cat: எங்க போயி இருந்த?.. தனது குட்டியை ரைட்-லெப்ட் வாங்கிய தாய் பூனை.. கியூட் வீடியோ உள்ளே.!

கண்டிப்பில் அம்மாவும்-அப்பாவும் ஒருசில நேரங்களில் வேறுபாடு இல்லாதவர்கள் என்பதை பூனையும் உறுதி செய்துள்ளது.

Visual Taken from Video (Photo Credit: Twitter)

செப்டம்பர் 30, வைரல் வீடியோ (Socially): இந்த உலகில் தாயின் சக்தி எப்போதும் நம்மை அரவணைக்கும். குழந்தையாக இருக்கும்போது நம்மை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் அன்னை, சில இடங்களில் நம்மை கடுமையாக கண்டிக்கும் செயலையும் செய்திருப்போம். அதேபோல, வீட்டில் இருந்து வெளியேறி வந்த குட்டி பூனையை தேடிப்பார்த்து தாய் பூனை, குட்டியை பளாரென அடித்து வீட்டிற்கு தூக்கிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. Love Couple Suicide: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோகம்: இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து உயிரைவிட்ட பரிதாபம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement