Viral Video: பைக்கில் காதல் ஜோடி அநாகரீகம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

புனேவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Pune Couple Video (Photo Credit: @ThePuneMirror X)

ஜூலை 28, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் (Pune) ஷிண்டேவாடி பகுதியில் கெத் சிவபூர் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளம் ஜோடியின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், பெண் பைக்கின் பெட்ரோல் டேங்கில் பின்னோக்கி அமர்ந்திருப்பதையும், ஆண் பைக்கை அதிவேகமாக ஓட்டுவதையும் காணலாம். இருவரும் சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறது. பெண் முகத்தை ஸ்கார்ஃப்பால் மூடியபடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சாலைகளில் இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் ஆபாசமான செயல்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 6 Year Old Girl Dies: வெறிநாய் கடித்ததில் காய்ச்சல் வந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் சோகம்.!

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement