Viral Video: கால்வாயில் குதித்து ரீல்ஸ் செய்த காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக உயிரைப் பணையம் வைத்து, காதல் ஜோடி கால்வாயில் குதித்த வீடியோ (Reels Video Viral) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Couple Instagram Reels Video Viral (Photo Credit: @imnatasha09 X)

ஆகஸ்ட் 12, சென்னை (Trending Video): சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்கின்றனர். அப்படி, தங்களது உயிரைப் பணையம் வைத்து ரீல்ஸ் (Reels Video) செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், ஒரு காதல் ஜோடி ரீல்ஸ் செய்வதற்காக கால்வாயில் குதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு ஜோடி கால்வாய் கரையில் நின்றுகொண்டு, கைகோர்த்துக்கொண்டு, திடீரென தண்ணீரில் குதிக்கின்றனர். இதனை அங்கு இருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வீடியோவில் இந்த ஜோடி உயிரைப் பற்றிக் கவலைப்படாமலும், தண்ணீரைக் கண்டு பயப்படாமலும் ரீல்ஸ் செய்தது நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது. பலரும் இதுபோன்ற செயல்கள் மிகவும் முட்டாள்தனமானது என கடுமையாக விமர்சித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உயிருக்கு உயிராக காதல்.. மதம்மாற வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை.!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement