CPR Treatment For Myna: சாலையோரம் மயங்கி கிடந்த மைனா; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.. வீடியோ வைரல்..!
கேரளாவில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜூலை 17, மலப்புரம் (Kerala News): கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மனிதருக்கு மனிதர் உதவி செய்யாத இந்த காலத்தில், ஜாகீர் என்பவர் சாலையில் மயங்கி கிடந்த மைனாவிற்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அந்த மைனாவை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மைனா புத்துயிர் பெற்று உற்சாகமாக பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!
Actor Abhinay Death: உடலை உருக்கிய கல்லீரல் நோய்.. துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்.!
Advertisement
Advertisement