Viral Video: சுறுசுறுப்பான எறும்புக்கு சரக்கை ஊற்றி மட்டையாக்க நினைத்த இளைஞன்.. வைரலாகும் வீடியோ..!

எறும்பிற்கு மதுவினை ஊற்றும் இளைஞனின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 01, சென்னை (Chennai): சுறுசுறுப்புக்கு உதாரணமாக எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் எறும்புகளைத்தான் (Ant) கூறுவார்கள். எறும்புகளின் இனம் பூமிக்கு வந்து பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. அந்தளவுக்கு பழைமை வாய்ந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து எறும்புகள் இனம் இன்று வரை நீடித்து வாழ்கின்றன. தங்களின் அன்றாடப் பணிகளை சீராக பங்கிட்டு செயலாற்றுகின்றன. அவ்வப்போது ஒன்று கூடி மகிழ்கின்றன. இப்படிப்பட்ட எறும்பிற்கு மதுவினை ஊற்றும் இளைஞனின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Viral Video: நடந்த கொடூர விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement