Viral Video: குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற கோழிகள்.. வைரல் வீடியோ உள்ளே..!

இரண்டு கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்ற விசித்திரமான வீடியோ (Snake Video) சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video Snake (Photo Credit: Instagram)

ஆகஸ்ட் 28, சென்னை (Trending Video): சமூக வலைதளத்தில் நாளுக்குநாள் பல விசித்திரமான வீடியோக்கள் (Snake Viral Video) வைரலாகி வருகிறது. அந்தவகையில், 2 கோழிகள் ஒரு குட்டி நாகப்பாம்பை கடித்து கொன்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு பைக்கின் அருகே ஒரு கோழியின் வாயில் ஒரு நாகப்பாம்பு இருப்பது தெரிகிறது. அந்த இரண்டு கோழிகளும் குட்டி நாகப்பாம்பை விரட்டி சென்று மிதித்து, அதனை கடித்து கொன்றது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் விவரீத முடிவு..!

வீடியோ இதோ:

 

View this post on Instagram

 

A post shared by Aditya Gupta (@vlogger_aditya_06)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement