Man Dies Of Heart Attack: மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்.. திடீரென உயிரிழந்த சம்பவம்.. ஹைதராபாத்தில் பரபரப்பு..!
மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 6, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்திலுள்ள கீசரா கிராமத்தில் உள்ள மருந்துக் கடையில் பணிபுரிந்து வருபவர் முரளி. இவர் இன்று கடைக்கு வந்தவர்களுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sunita Williams Blasts Off To Space: 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் சாதனை..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement