Sewage Dumped On Road Side: சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.. பொதுமக்கள் அகற்ற கோரிக்கை..!
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் கடைத்தெருவில் கழிவு நீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மே 20, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் கடைத்தெருவில் கழிவு நீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்தும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Rohit Sharma Attacks IPL Broadcasters: தனியுரிமைக்கு களங்கம்.. ரோஹித் சர்மா ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மீது ஆதங்கம்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
White Salna: இடியாப்பத்திற்கு ஏற்ற வெள்ளை சால்னா.. வீட்டிலேயே சட்டென செய்து அசத்துங்கள்.!
Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
Health Warning: உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்.. மழைக்கால எச்சரிக்கை.!
Stray Dogs: பேருந்து, இரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement