Pune Horror: கதவு மூடும் போது ஏற்பட்ட கோளாறு.. பரிதாபமாக உயிரிழந்த பிஞ்சு உயிர்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 02, புனே(Maharashtra News): புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் கதவு விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி கிரிஜா ஷிண்டே (3) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென சிறுமியின் மேல் விழுகிறது. அதனைப் பார்த்து பயந்த சிறுவர்கள், பெற்றோர்களை அழைத்து வருகின்றனர். இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் பதறிப் போகும் வகையில், இந்தக் காட்சி உள்ளது. மேலும் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். Viral Video: சுறுசுறுப்பான எறும்புக்கு சரக்கை ஊற்றி மட்டையாக்க நினைத்த இளைஞன்.. வைரலாகும் வீடியோ..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Shocking Video: பர்த்டே பரிதாபங்கள்.. கேக் வெட்டிய நண்பனை கொளுத்திவிட்ட தோழர்கள்.. கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்.!
Tenkasi: அப்பளம் போல நொறுங்கிய தனியார் பேருந்துகள்.. நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. அலறித்துடித்த பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.!
Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!
Delhi Bomb Blast: தற்கொலை படை தாக்குதல் தியாக நடவடிக்கை - மருத்துவர் உமர் பேசிய வீடியோ வெளியீடு.!
Advertisement
Advertisement
Advertisement