Viral Video: அரசு பேருந்தா? கொசு வண்டி வாகனமா? வைரலாகும் வீடியோ..!

அரசு பேருந்து கொசு வண்டி போல புகையை அதிகளவில் கக்கி கொண்டே சென்றதைக் வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

government bus (Photo Credit: @backiya28 X)

மே 21, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு செல்லும் அரசு பேருந்து கொசு வண்டி போல புகையை அதிகளவில் கக்கி கொண்டே சென்றதைக் வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். மேலும் இது அரசு பேருந்தா? இல்லையென்றால் கொசு வண்டி வாகனமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த பேருந்தால் வழியெங்கும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். Iran's Acting President Mohammad Mokhber: ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. இடைக்கால அதிபரான முகமது முக்பர்..!

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement